எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே யெண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த
நல் லறிவு வேண்டும்; - மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார்
Let my thoughts bloom into action; Let me think only noble thoughts; Let me have
valiant heart; Let me have a clear wisdom; - Mahakavi Chinnaswami Subramania Bharathiar